இந்திய நாட்டை இந்து மதம்

img

தவிர்க்க வேண்டியது வார்த்தை மட்டுமல்ல!

இந்திய நாட்டை இந்து மதத்தின் அடிப்ப டையிலான இந்து ராஷ்டிரமாக மாற்றுவதையே கொள்கை எனக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான மோகன் பகவத் வியாழனன்று ராஞ்சியில் நடந்த கூட்டத்தில் பேசும்போது, தேசியவாதம் என்ற சொல்லை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

;